தியாகராஜன் பாராட்டிய குறும்படம்

சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சினிமாக்காரர்களை கொரோனா முடக்கியுள்ள நிலையில் சத்தமில்லாமல் ஐந்து நிமிடம் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை ‘செல்ஃபி’ முறையில் எடுத்துள்ளார் நடிகர் ஆதேஷ் பாலா. பழம்பெரும் நடிகர் ‘ஐசலக்கா’ சிவராமனின் வாரிசான இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘சவரக்கத்தி’, ‘மரகதநாணயம்’, ‘மம்பட்டியான்’, ‘பேட்ட’ போன்ற … Continue reading தியாகராஜன் பாராட்டிய குறும்படம்